மாதாந்த தமிழ்த் திருப்பலி

ஒவ்வொரு மாதத்தினதும் இரண்டாவது சனிக்கிழமை 17:00 மணிக்கு அந்த வாரத்திற்கான ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். திருப்பலி நடைபெறும் இடங்கள்

St. Franziskus
Jakob - Kienzle Strasse 9
78054 Villingen - Schwenningen

Mariä Himmelfahrt
Adolph Kolping Strasse 8
78054 Villingen - Schwenningen

   புனித. கப்பல் மாதா திருவிழா

வேளாங்கன்னி திருத்தளத்தின் புனித. கப்பல் மாதா திருவிழாவானது, எமது பணித்தளத்தில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் கொண்டாடப்படும்.

   புனித அந்தோனியார் திருவிழா

ஒவ்வொரு ஆண்டும் யூன் மாதத்தில் புனித அந்தோனியார் திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படும்.

   ஒளிவிழா

ஓவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நத்தார் திருவிழாவும் ஒளிவிழாவும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு மார்கழி மாதம் 26ஆம் திகதி ஒளிவிழா கொண்டாடப்படும்.